Book Online Tickets for Tamil Internet Conference - Mobile App T, Coimbatore.  அனைவருக்கும்
 உத்தமம்(உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்) சார்பில் வணக்கமும், வாழ்த்

Tamil Internet Conference - Mobile App Training for Teachers

 

  • TICTeachers-2018

    INFITT - Tamil Internet Conference 2018 - Mobile App Training for Teachers

    Sale Date Ended

    INR 300
    Sold Out

Invite friends

Contact Us

Page Views : 439

About The Event

 அனைவருக்கும்

 உத்தமம்(உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்) சார்பில் வணக்கமும், வாழ்த்தும்

 உத்தமத்தின் 17வது உலகத்தமிழ் இணைய மாநாடு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. அதனையொட்டி பல்வேறு பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட உள்ளன.

 தமிழக அரசின் பாடத்திட்டங்கள் மாற்றம் பெறும் இந்நல்வேளையில் உத்தமம் நிறுவனமும் தனது பங்குக்கு சில தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளில் தமிழக அரசுக்கு பங்களிப்பு செய்ய உள்ளது. இதனடிப்படையில் தமிழகம் முழுதும் உள்ள ஆசிரியர்களுக்கு குறுஞ்செயலி உருவாக்கம் மற்றும் பயிற்சிகள் அளிக்க உத்தமம் நிறுவனம் முன்வந்துள்ளது.

 

 இதனடிப்படையில் மாநாடு நடைபெறும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கென்று  7ம் தேதி அன்று  ஒரு நாள் குறுஞ்செயலி உருவாக்க பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 

இந்தப் பயிற்சியில்

 குறுஞ்செயலிகளின் அடிப்படை

குறுஞ்செயலிகளின் தேவை

கல்விக்கான குறுஞ்செயலிகள்

எச்டிஎம்எல் 5 அடிப்படை

 குறுஞ்செயலிகள் உருவாக்கம்

 கூகிள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்தல்

 போன்றவை இப்பயிற்சியில் இடம்பெற உள்ளன

 ஆனால் 100 பேருக்கு மட்டுமே பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. எனவே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தின் அடிப்படையில் இப்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

 

 

 

இப்பயிற்சிகள் கலந்துகொள்பவர்களுக்கு மதிய உணவும், சான்றிதழும் உடன் செயலி உருவாக்கத்திற்கான மூலநிரலும் வழங்கப்படும்

 கட்டணம் : ரூ.300 மட்டும்

 என்றும் அன்புடன்
ஸ்ரீனிவாசன் மற்றும் செல்வமுரளி
மக்கள் அரங்க ஒருங்கிணைப்பாளர்கள் 
17வது உலகத்தமிழ் இணைய மாநாடு
helpdesk@infitt.org

More Events From Same Organizer

Similar Category Events